2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவையும், தெளிவூட்டல் நிகழ்வும்

Kogilavani   / 2013 ஜூலை 12 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ் 


தேசத்திற்கு மகுடம் - 2014 கண்காட்சியினை முன்னிட்டு நடமாடும் சேவையும், தெளிவூட்டல் நிகழ்வும் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தழுவ பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நடமாடும் சேவையில் பிரதேச செயலக, விவசாய திணைக்கள, பொலிஸ் திணைக்கள, தொழிற்திணைக்கள உறுப்பினர்கள் உட்பட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டு பிரதேச மக்களினது பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுகொடுத்தனர்.

இந்நடமாடும் சேவையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X