2025 ஜூலை 09, புதன்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த இருவர் கைது

Menaka Mookandi   / 2013 ஜூலை 17 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

மிஹிந்தலை, மஹகனந்தராவ குளத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை இட்டு மீன் பிடித்த சந்தேக நபர்கள் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் நீரியல்வள திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரி ருமேஸ் கருணாதிலக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் நீரியல்வள அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு சுமார் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .