2025 ஜூலை 09, புதன்கிழமை

கருவலகஸ்வெவ பிரதேசசபைத் தலைவருக்கு பிணை

Kanagaraj   / 2013 ஜூலை 23 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கருவலகஸ்வெவ பிரதேசசபைத் தலைவர் நீல் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5000 ரூபா ரொக்கப் பிணையிலும் 100,000 ரூபா சரீரப் பிணையிமே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தப்போவ வாவியின் நீர்பாசன பொறியியலாளர் ஒருவரை கடந்த 3 ஆம் திகதி தாக்கிய குற்றத்திற்காக கடந்த 4 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் புத்தளம் நீதவான் ரங்கதிஸாநாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .