2025 ஜூலை 09, புதன்கிழமை

பேர்டியின் இணைப்புச் செயலாளர் இடைநிறுத்தம்

Super User   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவின் இணைப்புச் செயலாளர் விஜயரத்ன ஹேரத் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த இடை நிறுத்தம் வட மத்திய மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகாண கல்வி பணிப்பாளர் நிர்மல ஏகநாயக்கவை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவின் இணைப்புச் செயலாளர் விஜயரத்ன மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .