2025 ஜூலை 09, புதன்கிழமை

முழந்தாளிட வைத்த உறுப்பினருக்கு பிணை

Super User   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகத்தேகம பாடசாலை ஆசிரியையை முழந்தாளிடவைத்த வட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவிற்கு இன்று வியாழக்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.

பிணை நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஆனமடுவ நீதவானினால் ஜுலை 25ஆம் இவர் மீண்டும் விளக்கமறியில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவானினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

முழந்தாளிடவைத்த உறுப்பினருக்கு மீண்டும் விளக்கமறியல்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .