2025 மே 14, புதன்கிழமை

உடப்பில் கரைவலை மீன்பிடி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்;தில் உடப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கரைவலை மூலம் மீன்பிடித்தொழில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

பொதுவாக ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் கரைவலை மீன்பிடித்தொழில் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு முன்னெடுக்கப்படும்.

முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் இக்கரைவலை மீன்பிடித்தொழிலில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரதேசங்களில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் 35 – 50 பேர் கொண்ட குழுக்களாக இணைந்து செயற்படுவது வழக்கமாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .