2025 மே 14, புதன்கிழமை

புத்தளம்- கொழும்பு முகத்திடலின் முதற்கட்ட பணிகள் பூர்த்தி

Kogilavani   / 2014 ஜனவரி 01 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ள புத்தளம்- கொழும்பு முகத்திடலின் முதற்கட்ட பணிகள்  பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதன் திறப்பு விழா நிகழ்வு இன்று மாலை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.

மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு இடமாக இந்த கொழும்பு முகத்திடல் அமைய வேண்டும் என்ற நோக்கில் புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் முயற்சியினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X