2025 மே 14, புதன்கிழமை

புத்தளம் தள வைத்தியசாலை கட்டிடமொன்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்

ஹொல்சீம் சீமெந்து கம்பனியின் 35 இலட்சம் ரூபா நிதியுதவியில் புத்தளம் தள வைத்தியசாலையில் நோயாளர்களை பாரமெடுக்கும் பகுதி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நாட்டும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

புத்தளம் தள வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் அசோக பெரேரா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர, மாகாண சுகாதார அமைச்சர் எச்.பி. ஹேரத், வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ. பாயிஸ், ஹொல்சீம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி பிலீப் ஹெய்ட் உட்பட அரசிய பிரமுகர்கள், ஹொல்சீம் நிறுவன அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கட்டட நிர்மாண வேலைகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X