2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கறிவேப்பிலை விற்றவர் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

தம்புத்தேகம பகுதியில் கறிவேப்பிலைக்குள் மறைத்து  மிகவும் இரகசியமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த கறிவேப்பிலை வியாபாரியை தம்புத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 200 பக்கற் கசிப்பையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X