2025 மே 19, திங்கட்கிழமை

கசினோவுக்கு எதிராக கற்பிட்டியில் ஊர்வலம்

Kanagaraj   / 2014 ஜனவரி 19 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


கசினோ மற்றும் கலாச்சார சீர்கேடு என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கற்பிட்டி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊர்வலமொன்று நடைபெற்றது.

கண்டக்குழி பௌத்த நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் எதிர்ப்பு ஊர்வலம் கல்பிட்டி மத்திய சந்தை கட்டிடத்திற்கு அருகில் ஆரம்பித்து முகத்துவாரம் வீதியினூடாக சென்று கல்பிட்டி நகரினை வந்தடைந்தது.

இதன் போது கசினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசமிடப்பட்டதுடன் துண்டு பிரசுரங்கள் விநியோக்கப்பட்டு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X