2025 மே 19, திங்கட்கிழமை

ஆசிரியையை முழந்தாளிட வைத்த வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 23 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியர் துசிதா ஹேரத் என்ற ஆசிரியை முழந்தாளிட வைத்தார் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ள வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சர்த் குமாரவிற்கு எதிராக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பெப்ரவரி 24 மற்றும் மார்ச் 6 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ இன்று அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X