Kanagaraj / 2014 பெப்ரவரி 01 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம், சாவஸ்திபுரத்தில் பாலடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் அந்த சிசுவின் தாயை காணவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். தாயின் பாதணிகள் இரண்டும் கிணற்றுக்கு அண்மையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அநுராதபுரம் பொலிஸார் தாயின் சடலம் கிணற்றுக்குள் கிடக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர்.6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago