2025 மே 19, திங்கட்கிழமை

குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 04 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை நீராடச் சென்ற திவுலப்பிட்டி பிரதேசத்தினைச் சேர்ந்த 10 வயதான  அசேன் நதீஷ  எனும் சிறுவன்; நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது குடும்பத்தாரும் சுற்றுலா வந்துள்ள இச்சிறுவன் குளத்தில் குளித்து கொண்டிருந்த போதே ஆயத்தமான போது நீரில் மூழ்கியுள்ளார்.
மூழ்கிய சிறுவனை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X