2025 மே 19, திங்கட்கிழமை

வடமத்திய மாகாண சபை தவைருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

Kanagaraj   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மாகாண சபையின் தலைவர் டி.எம் ஆர்.சிறிகலவிற்கு எதிராக அந்த மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிசெய்வதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

மாகாண சபையின் கடசித்தலைவர்கள் கூட்டத்தில் எட்டப்படுகின்ற தீர்மானங்களை நிறைவேற்றாமை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாகாண சபை கூட்டத்தில் முன்வைக்கின்ற கேள்விகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அவர்களுக்கு இடமளிக்காமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டே இந்த நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்படவிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X