2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வீடொன்றில் தீ

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


உடப்பு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலை பரவிய தீயினால் வீடொன்றின்  கூரைப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இதன்போது வீட்டிலிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  எரிந்து நாசமாகியுள்ளதாக  வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் முந்தல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வீட்டிலுள்ளவர்கள் அயலவர்களின் உதவியுடன் தீயை  அணைத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .