2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்த முன்னாள் உறுப்பினர் கைது

Super User   / 2014 மார்ச் 06 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

சிலாபம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை 950 கிராம் கஞ்சாவுடன் புதன்கிழமை (05)சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவருக்கு குளியாபிட்டி பிரதேசத்திலிருக்கும் ஒருவராலேயே கஞ்சா கொண்டு வந்து கொடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X