2025 மே 12, திங்கட்கிழமை

காசோலை வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 மார்ச் 12 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எச்.அமீர்

மூதூர் பொது மைதான விஸ்தரிப்புக்கென பெறப்பட்ட காணியின் உரிமையாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) மூதூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான பி.ரி.எம்.பைஸர்,பி.எம்.நஸீர், மூதூர் வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.தாரீக், பிரதேச சபையின் செயலாளர் ஜே.நஜாத், மூதூர் கால்;பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.றெளீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதேச சபையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 95 பேச்சஸ் காணிக்கான காசோலை வழங்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X