2025 மே 19, திங்கட்கிழமை

தென்னந்தோட்டத்தில் தீ

Kanagaraj   / 2014 மார்ச் 26 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

மாதம்பை செம்புக்கட்டி எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னந் தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் அத்தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களும் தென்னங் கன்றுகளும் சேதமடைந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் இன்று (26) தெரிவித்தனர்.

தென்னந் தோட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீயானது பரவிச் சென்று அருகிலிருந்த கிராமத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்க கிராமவாசிகள் கடும் முயற்சி மேற்கொண்டவேளை தோட்ட உரிமையாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்

அங்கு விரைந்த மாதம்பை பொலிஸாரும் மாதம்பை பிரதேச செயலக அதிகாரிகளும் இராணுவத்தினரும் தீ கிராமத்திற்குள் பரவுவதை தடுத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X