2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மங்களஎளிய பகுதியில் கைவிடப்பட்ட இறால் பண்ணையிலிருந்து சடலமொன்று இன்று வெள்ளிக்கிழமை(04) மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் 40 தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவருடையதென தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .