2025 மே 10, சனிக்கிழமை

தாதியர் வேலை நிறுத்தம்

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தின் அரச வைத்தியசாலை தாதியர்  இன்று (03) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 தாதியர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டாலும், அவசர சிகிச்சை மற்றும் நோயாளர் அனுமதி, வெளி நோயாளர் சிகிச்சை பிரிவு என்பன இயங்குவதாக வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0

  • rosha Saturday, 03 May 2014 09:06 PM

    நீங்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்தால் யார் சிகிச்சை செய்வது???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X