2025 மே 10, சனிக்கிழமை

பொலிஸார் இருவரை கடத்தி துப்பாக்கிப்பிரயோகம்: ஒருவர் பலி

Kanagaraj   / 2014 மே 06 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், முத்தெட்டுகல எனுமிடத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரை கடத்திய கொள்ளை கோஷ்டியினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளதாகவும் மற்றொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படகமுவ காட்டில் வைத்தே இவர் கொலைச்செய்யப்பட்டுள்ளதாகவும் இருவரின் சீருடைகளும் கழற்றப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Tuesday, 06 May 2014 12:10 PM

    அரசாங்கம் சொல்வதுபோல் நாட்டில் சீரான, பாதுகாப்பான நிர்வாகம் இல்லை. மதவாதிகல் ஒருபுரம், கொள்ளையர் மறுபுறம், காமப்பித்தர்கள், வல்லுறவு இன்னொருபுறம், கொலைக்கும்பல் எங்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X