2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மலசலக் குழியிலிருந்து யானை மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 06 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர், ஜீட் சமந்த, ஹிரான் ஜயசிங்க


புத்தளம், கல்லடி பிரதேசத்தில் கைவிடப்பட்ட மலசலகூடக்  குழியில் விழுந்த  காட்டு யானையொன்று இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு காட்டினுள் துரத்திவிடப்பட்டுள்ளது.

நேற்று  திங்கட்கிழமை  இரவு குழியினுள் விழுந்த யானையைக் கண்ட பொதுமக்கள், வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர்.

இந்நிலையில், குறித்த இடத்திற்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் யானையை மீட்டுள்ளனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X