2025 மே 10, சனிக்கிழமை

புதிய கால்பந்தாட்ட தொடர்

Kanagaraj   / 2014 மே 08 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம்  கால்பந்தாட்ட  லீக்,  35  வயதுக்கு   மேற்பட்டவர்களுக்கான   புதிய  கால்பந்தாட்ட  தொடர்  ஒன்றை  ஆரம்பித்துள்ளது.

இந்த  புதிய   தொடரில் புத்தளம்  நகரின்  லிவர்பூல்,  விம்பிள்டன்,  யாழ்  முஸ்லிம் யுனைட்டட்  மற்றும்   ட்ரிபல்  செவன்  ஆகிய பிரபல அணிகள்  பங்கேற்க உள்ளன.

புள்ளிகள்   அடிப்படையிலான  இந்த  புதிய  தொடரின்  போட்டிகள்  யாவும்  அடுத்த  வாரம்  புத்தளம்  சாகிரா தேசிய  கல்லூரி  மைதானத்தில்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக  புத்தளம்  கால்பந்தாட்ட  லீக்,  செயலாளர்  ஜே.எம். ஜௌசி   தெரிவித்துள்ளார்.       

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X