2025 மே 10, சனிக்கிழமை

பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம்

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


தைபா கல்வி மற்று மனித வள அபிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் கல்எளிய சிங்கள ஆரம்ப பாடசாலை மற்றும் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் வழங்கும் நிகழ்வும் வியாழக்கிழமை (8) இவ்விரு பாடசாலைகளிலும் நடைபெற்றது.

கல்எளிய ஆரம்ப பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த சுத்தமான குடிநீர் விநியோக நிகழ்வில் தைப கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி, அஷ்ஷெய்க் முஜீப், அஷ்ஷெய்க் அம்ஹர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் 7 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கம்;பஹா மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் இரண்டும் மற்றும் உள்ளூர் கிணறு ஒன்று பாவனைக்காக கையளிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X