2025 மே 09, வெள்ளிக்கிழமை

நிதி நிறுவனத்தில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், குருநாகல் வீதியில் இயங்கிவந்த நிதி நிறுவனமொன்றில் 2.8 மில்லியன் ரூபா திருடப்பட்டமை தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நிறுவனத்தில் திருட்டுப் போனமை தொடர்பில் குறித்த நிறுவன முகாமையாளர் நேற்று புதன்கிழமை தம்மிடம் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் கூறினர்.

இத்திருட்டு தொடர்பில்  பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X