2025 மே 09, வெள்ளிக்கிழமை

பஸ் நடத்துனர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

இலங்கை போக்குவரத்து சபையின பஸ் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் மாதம்பை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பஸ் நடத்துனர் வென்னப்புவ போக்குவரத்து சபையின் ஊழியவராவார்.

இவர் மீது வியாழக்கிழமை(22) மாதம்பை பிரதேசத்திலே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் நடத்துனர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றிய நிலையில் இத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், தாக்குதலுக்கு உள்ளான பஸ் நடத்துனர் மாதம்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X