2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

ஆசிரியர்கள் - ஆதிவாசிகள் சந்திப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகர முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்  மஹியங்கனை ஆதிவாசிகள் சமூகத்தவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று சனிக்கிழமை(07) காலை புத்தளம் காதர் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் அழைப்பின் பேரில் மஹியங்கனை ஆதிவாசிகள் சமூகத்தினர் புத்தளத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

புத்தளம் நகரின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆதிவாசி சமூகத்தினர்  முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சமூகமளித்து  தமது சமூகத்தினரின் அன்றாட சம்பிரதாய  பூர்வமான நிகழ்வுகளை நாடகம் மூலம் வெளிக்காட்டினர்.

அதன் போது, முன்பள்ளி மாணவர்கள் தமது மழலை மொழி பாடல்களை பாடினார்கள்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .