2025 ஜூலை 16, புதன்கிழமை

புத்தக கண்காட்சி

Kanagaraj   / 2014 ஜூன் 24 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் ஒரு அங்கமான புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி ஒன்று 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் புத்தளம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.

புத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸின் வழி காட்டலின் கீழ், பொது நூலகர்  திருமதி நைலா இப்ராஹிம் மற்றும் நூலக உதவியாளர்கள் இணைந்து இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ், சிங்கள, மற்றும் ஆங்கில மொழி மூலமான பல்வேறு வகையான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X