2025 ஜூலை 16, புதன்கிழமை

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

Kogilavani   / 2014 ஜூன் 27 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

முந்தல், பிரதேசத்திற்குட்பட்ட மங்களஎளிய பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் சிலாபம், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முந்தல் பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே விபத்தில் காமயடைந்துள்ளார்.

மேற்படி அதிகாரி மோட்டார் சைக்கிளில் சென்ற போது வாகனமொன்று அவரை மோதிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • குஞ்ஜா மனி Sunday, 29 June 2014 07:03 PM

    செத்தாண்டா சேகரு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X