2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தளம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 27 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து புத்தளம் களப்பினூடாக அநுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ள அதிவலு மின்சாரத்திற்கான மின்கம்பங்களை புத்தளம் கடலேரி பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்புத்  தெரிவித்து புத்தளம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை  ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

ஜும்மா தொழுகையின் பின்னர் இந்த ஆர்ப்பாட்ட பேரணி  நடைபெற்றது.

இதில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.நியாஸ், மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சமந்த கோரள ஆராச்சி,
மீனவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • குஞ்ஜா மனி நியாஸ் Sunday, 29 June 2014 07:00 PM

    ஆர்ப்பாட்ட உறுப்பினர் என்ற பட்டம் கொடுக்கலாம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X