2025 ஜூலை 16, புதன்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அறுவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 28 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 நபர்களை நேற்று கைது செய்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பெண்கள் உள்ளடங்குவதாகவும் இவர்கள் கொத்தான்தீவு, பள்ளிவாசல்பாடு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிமன்றத்;தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X