2025 மே 09, வெள்ளிக்கிழமை

வறிய குடும்பங்களுக்கு நோன்பு கால உலர் உணவு வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 30 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


குருநாகல், எலபடகம மற்றும் எத்துன்கஹகொட்டுவ ஆகிய பிரதேசங்களிலுள்ள வறிய குடும்பங்களுக்கு நோன்பு கால உலர் உணவு பொருட்கள் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பிரதிநிதி அப்துல்லா பா ஜாபீர் ,சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷேய்க் ஜே. எம். இம்ரான், மற்றும்  இவ்வமைப்பின் அதிகாரி அஷ்ஷேய்க் எம். ஐ. உவைஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்;.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X