2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Super User   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


முந்தல் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொலிஸ் நடமாடும் சேவை முந்தல் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லலித் சந்தசிறி தலைமையில்  கல்குளி சிங்கள வித்தியாலயத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.

இந்நடமாடும் சேவையின் போது விஷேட தேவையுடையவர்களுக்கு இலவச நாற்சக்கர வண்டிகள், மூக்கு கண்ணாடிகள் மற்றும் வறிய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் மக்களின் பொலிஸ் பதிவுகள் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டு அவை தொடர்பான  தீர்வுகளும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X