2025 மே 09, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலாபம் முன்னேஷ்வரர் ஸ்ரீ காளிக்கோவிலில் முன்பக்க கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இதன்போது, முன்னாள் ஊவா மாகானசபை அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண விவசாய அமைச்சர் ராம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X