2025 மே 09, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

George   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


சிறுவர் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு  கருத்தரங்குகள் முந்தல் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்களப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாகஇ புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான செயலமர்வு செவ்வாய்க்கிழமை(16) நண்பகல் 12.00 மணிக்கு அதிபர் கே.தொண்டமான் தலைமையில் நடை பெற்றது.

முந்தல் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்களுக்கான பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் அப்பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி.சேரசிங்க,  பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X