2025 மே 09, வெள்ளிக்கிழமை

செயலமர்வு

Gavitha   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புத்தளம் நடமாடும் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வு திங்கட்கிழமை (13) புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இச்செயலமர்வில், மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்வி அதிகாரி சட்டத்தரணி பாலன் வெள்ளவராயன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரியும் புத்தளம் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு நடமாடும் காரியாலய ஒருங்கிணைப்பாளருமான என்.எல். அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டு மனித உரிமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தினர்.

 இச்செயலமர்வில், புத்தளம் நகரில் கடமையாற்றும் 60 அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X