2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாடசாலைக்குள் மழை நீர் : மாணவர்கள் அசௌகரியம்

Gavitha   / 2014 நவம்பர் 03 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ் 

புத்தளத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் வகுப்பறை கட்டடங்கள், நூலகம் என்பனவற்றுக்குள் மழை நீர் உட்சென்றுள்ளதுடன் மைதானமும் நீர் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது.
 
இதனால், இன்று திங்கட்கிழமை (03) பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X