2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

போலி மாணிக்கக் கற்களுடன் நால்வர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 06 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புதையலொன்றின் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறி, போலி மாணிக்கக்கற்களை விற்பனை செய்ய முற்பட்ட நால்வரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஆணமடுவ, ஆத்திக்குளம் பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை (05) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், அம்பிலிபிட்டியமமற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாகவும் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த மாணிக்கக்கற்களை, ஆத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X