2025 மே 09, வெள்ளிக்கிழமை

சு.க.வின் செயற்பாட்டு காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2014 நவம்பர் 13 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ் 

புத்தளம் தேர்தல் தொகுதிக்கான சுதந்திர கட்சியினது பிரதான செயற்பாட்டு காரியாலயம் புதன்கிழமை(13) மாலை  புத்தளம் தொகுதி சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ.பாயிஸினால் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் - கொழும்பு வீதியில் அமையப்பெற்றுள்ள இக்காரியாலயத்தினூடாகவே ஜனாதிபதி தேர்தலுக்கான செயற்பாடுகள் நடைபெறவுள்ளதாக புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வணாத்தவில்லு, புத்தளம், ஆரச்சிகட்டுவ உள்ளுராட்சிம்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சியினது முக்கியஸ்தரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X