2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நகர சபையின் மாதாந்த பொது கூட்டம்

Sudharshini   / 2014 நவம்பர் 29 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகர சபையின் நவம்பர் மாதத்துக்கான கூட்டம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை (28) காலை  சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், உப நகர பிதா ஆர்.ஏ.எஸ். புஷ்பகுமார, நகர சபை உறுப்பினர்களான டி. முஜாஹிதுல்லாஹ், மஞ்சுள தரங்க, எம்.டி.எம். அமீன், எஸ்.ஆர்.எம். முஹஸி, ஏ.ஓ. அலிகான்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X