2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விபத்தில் இளைஞர்கள் இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்,எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் -  மன்னார் வீதி  சாஹிரா தேசிய கல்லூரிக்கு முன்பாக சனிக்கிழமை (13) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞர்கள் இருவர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார்  சைக்கிளும் எதிரே வந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனமும் மோதியே இந்த விபத்து சம்பவித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

புத்தளம் வெட்டாளை பிரதேசத்தில் வதியும் முஹம்மது நுஸ்ரான் மற்றும் முஹம்மது ரினாஸ் ஆகியோரே மரணமடைந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X