Kanagaraj / 2014 டிசெம்பர் 20 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு மேலும் இரண்டு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் இருவர் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
பொலன்னறுவை மெதிரிகிரிய மற்றும் லங்காபுர ஆகிய இரண்டு பிரதேச சபைகளின் உறுப்பினர்களே தாங்கள் இருவரும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
மெதிரிகிரிய பிரதேச சபையின் உறுப்பினர் எச்.ஆர் நிமல் சந்திரரத்ன மற்றும் லங்காபுர பிரதேச சபையின் உறுப்பினர் முஸ்தபா நஸார்தீர் ஆகிய இருவருமே இவ்வாறு ஆதரவளித்துள்ளனர்.
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago