2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முன்கூட்டியே வாக்கு அளிக்கப்பட்டுவிட்டதாக ஒருவர் புகார்

Kanagaraj   / 2015 ஜனவரி 08 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை ஹித்தெட்டியே ரஜமஹாவிஹாரைக்கு தனது வாக்கை பதிவதற்கு சென்ற 61வயதான ஓய்வுபெற்ற சுகாதார அதிகாரியான ஜயதிஸ்ஸ ரூபசிங்க சென்றபோது அவருடைய வாக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய வாக்கை அளிப்பதற்கு தான் இப்பொழுதுதான் வருவதாகவும் தன்னுடைய வாக்கை யாரோ ஒருவர் ஏற்கெனவே போட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் வாக்களிப்பு மத்தியநிலையத்தின் பொறுப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X