Thipaan / 2015 ஜனவரி 31 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட புத்தளம் மணல்குன்று பொம்மக்கன் கோவில் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் நகர பிதாவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸின் பணிப்புரையின் பேரிலேயே இந்த பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பெய்த் அடை மழையின் காரணமாக மிகவும் சேதத்துக்குள்ளாகியிருந்த மேற்படி பாதையை புனரமைத்து தருமாறு பிரதேச பொது மக்கள் நகர பிதாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

18 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 Dec 2025