2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொலிஸ் பரிசோதனை நிகழ்வு

Kogilavani   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் அரையாண்டுக்கான பொலிஸ் பரிசோதனை நிகழ்வு பொலிஸ் நிலைய வளாகத்தில் திங்கட்கிழமை (09) காலை இடம்பெற்றது.


புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சகல பொலிஸ் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எல்.பீ.எஸ்.பீ.சந்துன்கஹவதவின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்   உதவி பொலிஸ் அதிகாரி சந்தனாயக,   பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X