2025 மே 09, வெள்ளிக்கிழமை

சந்திப்பு

Kogilavani   / 2015 மார்ச் 17 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

சர்வதேச சமய சுதந்திரம் தொடர்பான ஐக்கிய அமெரிக்க ஆணைக்குழுவின் சிரேஷ்ட கொள்கை ஆய்வாளர் சஹர் சௌத்ரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை திங்கட்கிழமை (16) இரவு அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி தெரெசா டெலேச்சியாவும் இச்சந்திப்பில் பங்கேற்றார்.

நாட்டில் யுத்தம் ஓய்ந்த பின்னர் சிறுபான்மை மக்களின் இன்றைய நிலைமை குறித்து அமைச்சரிடமிருந்து அறிந்து கொள்வதில் ஆய்வாளர் அதிக ஆர்வம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X