2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கான வைத்திய முகாம்

Princiya Dixci   / 2015 மார்ச் 20 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான வைத்திய முகாமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

முதலாம் கட்ட வைத்திய முகாம், புத்தளம் சென் அன்றூஸ் தேசிய பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது. 

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த வைத்திய முகாம் முன்னெடுக்கப்பட்டது. 

வைத்தியர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மாணவர்களுக்கான வைத்திய சோதனைகளை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X