Kogilavani / 2015 மார்ச் 27 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொத்தாந்தீவு பிரதேசத்தில் இயங்கும் அல்மினா பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பாடசாலை ஏற்பாடு செய்த சிறுவர் சந்தை வியாழக்கிழமை(26) கொத்தாந்தீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்த சிறுவர் சந்தையில், அல் மினா பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களது வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததோடு, பெற்றோர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.




22 minute ago
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
50 minute ago
3 hours ago