2025 மே 07, புதன்கிழமை

முதன்மை நிலை மாணவர்களின் கண்காட்சி

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம் எஸ். முஸப்பிர்

புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி வலயத்துக்குட்பட்ட பெருக்குவட்டான் அல்-மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய முதன்மை நிலை (1) மாணவர்களின் கண்காட்சி வெள்ளிக்கிழமை (08) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்காட்டும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வித்தியாலய அதிபர் எம். எல். எம். றிபாய்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள் உட்பட பலர் பார்வையிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X