2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கார் ஆற்றில் விழுந்தது; ஐவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2015 மே 21 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் -கொழும்பு வீதியில் பத்துளுஓயா பாலத்தின் மீது  பயணித்துக்கொண்டிருந்த கார்  ஒன்று, ஆற்றினுள் விழுந்ததை தொடர்ந்து, அக்காரில் பயணித்த  இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர்கள் கொழும்புக்கு சென்றுகொண்டிருந்தபோதே இன்று காலை இந்த அசம்பாவிதத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0

  • Muthulingam Friday, 22 May 2015 01:37 AM

    தமிழனுக்கு காலன் காரில் மட்டுமல்ல ஆறிலும் இருக்கிறான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X